Sunday, January 25, 2009

நாணும் நாணலாகும் உன்னால்.......

நாணாக இருந்த நான்
நாணலாகிப் போனேன்
உன்னால்.................

Saturday, January 24, 2009

கவிதை பித்தனின் கதறல் .......

நிலவினை நிறம் பிரித்து,
பலாவினை சுளை பிரித்து,
என் கனாவினை கடைந்தெடுத்து,
காதலின் சாறெடுத்து,
சாயம் பூசி சமர்பிக்கிறேன் என் முதல் கதறலை...........





இப்படிக்கு,
கவிதை பித்தன் கார்த்திக்

Followers